டென்மார்க்கில் பல நகரங்களில் நடைபெற்ற எழுச்சியான கவனயீர்ப்புப் போராட்டங்கள்

pict00511டென்மார்க்கின் முக்கிய நகரங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் அந்தந்த நகரங்களில் வசிக்கும் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்டன. ஈழத்தில் போர்நிறுத்தமும், சமாதானமும், அமைதியும், நிரந்தர அரசியல் தீர்வொன்றையும் தமிழ் மக்களுக்குக் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை முழுதாக டென்மார்க் அரசை சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்பதை முன்வைத்தே போராட்டங்களில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். இப்போராட்டத்தில் ஈழத்தமிழர்களின் இன்னல்களை வலியுறுத்தும்  பதாதைகளைத் தாங்கிய வண்ணம் நடைபெறுகின்றது.

தொடர்ந்து மேதினம் அன்று பல லட்சம் டெனிஸ் மக்கள் கூடிய இடத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.