இறந்த குழந்தையைக் கடலில் வீசினோம் – கடற்பயங்கரத்தில் தப்பிய தாய்

sea-eelam-tamilsயுத்த உயிராபத்துக்களில் இருந்து தற்காத்துக்கொள்ள வேறு வழியில்லாது, முல்லை தீவில் இருந்து படகுகளின் வழியாக இராமேஸ்வரம் நோக்கி புறப்பட்ட பல குடும்பங்களை சேர்ந்த 10 பேர் நடுக்கடலில் படகுடன் திசை தெரியாது தத்தளித்த போது, ஆந்திர பிரதேசத்தின் காக்கிநடா பிரதேசத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல சிரமங்களுக்கு மத்தியில் 10 நாட்களுக்கும் மேலாக நடுக்கடலில், உணவு இன்றி, குடிநீர் இன்றி இப்படகில் சென்ற 21 பேர்களில் 11 பேர் நடுக்கடலில் உயிரிழந்துள்ளனர்.

கண் முன்னே கைக்குழந்தை இறந்து போக, அதை தடுக்க முடியாமல் கதறிய தாய், உயிர் பிரியும் நேரத்திலும் நம்பிக்கையை கைவிட வேண்டாம் என கூறிய மனைவி, என மிகுதி உயிர் பிழைத்து வந்தவர்கள் தங்களது துயரங்கள் எல்லாவற்றையும் NDTV யின் சார்பாக இவர்களை பேட்டி எடுக்க வந்த செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இன்னமும் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு தொடர்ந்து மெற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். யுத்த உயிராபத்துக்களில் இருந்து தற்காத்துக்கொள்ள வேறு வழியில்லாது, முல்லை தீவில் இருந்து படகுகளின் வழியாக இராமேஸ்வரம் நோக்கி புறப்பட்ட பல குடும்பங்களை சேர்ந்த 10 பேர் நடுக்கடலில் படகுடன் திசை தெரியாது தத்தளித்த போது, ஆந்திர பிரதேசத்தின் காக்கிநடா பிரதேசத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல சிரமங்களுக்கு மத்தியில் 10 நாட்களுக்கும் மேலாக நடுக்கடலில், உணவு இன்றி, குடிநீர் இன்றி இப்படகில் சென்ற 21 பேர்களில் 11 பேர் நடுக்கடலில் உயிரிழந்துள்ளனர்.

கண் முன்னே கைக்குழந்தை இறந்து போக, அதை தடுக்க முடியாமல் கதறிய தாய், உயிர் பிரியும் நேரத்திலும் நம்பிக்கையை கைவிட வேண்டாம் என கூறிய மனைவி, என மிகுதி உயிர் பிழைத்து வந்தவர்கள் தங்களது துயரங்கள் எல்லாவற்றையும் NDTV யின் சார்பாக இவர்களை பேட்டி எடுக்க வந்த செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர். இலங்கையில் இன்னமும் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.