ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும்: ஜவாருல்லா

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஜவாருல்லா,

மனிதநேய மக்கள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு ஜாதி மத வேறுபாடு இன்றி மக்களுக்கு பணியாற்றி வருகிறது. திமுக, காங்கிரஸ் கட்சிகள் சிறுபான்மை மக்களுக்குஎந்த நன் மையும் செய்யவில்லை. அதிமுக, காங்கிரஸ், திமுக தேர்தல் அறிக்கைகளில் சிறுபான்மை மக்கள் மேம்பாட்டிற்கான எந்த திட்டமும் குறிப்பிடப்படவில்லை.

கோவையில் முக்கிய பிரச்னையாக உள்ள ஆத்துப்பாலம் சோதனை சாவடியில் சுங்கவரி வசூலை நிறுத்தவே ண்டும். இலங்கையில் தினம் தினம் அப்ப சிவி மக்களை கொன்றுகுவிக்கும் இலங்கை அதிபர் ராஜபட்சேவை சர்வதேச கோர்ட்டில் குற்றவாளியாக நிறுத்தவேண்டும் என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.