புத்தளவில் கிளேமோர் தாக்குதல்; ஒருவர் பலி

claymore-100_26புத்தள பகுதியில் இன்று கிளேமோர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.உழவு இயத்திரம் இன்று வைத்து இக்கிளேமோர் தாக்குதலில் சிக்கியுள்ளதாகவும் , இவ் உழவு இயந்திரம் பெலவத்த சீனித் தொழிற்சாலைக்கு சொந்தமானது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.