ராஜபக்ஷவுடனான சந்திப்பில் கலந்து கொள்ளப்போவதில்லை–தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு :

tna1ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்றைய தினம் தமிழ் அரசியல் கட்சிகள் நடத்தவுள்ள பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளது.
ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தும் வரையில் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளில் பயனில்லை என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஏனயை தமிழ் தமிழ் கட்சிகள் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் குறித்து அதிக கவனம் செலுத்தி வரும் அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யுத்த நிறுத்தத்தை முதன்மையாக கோரி நிற்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.