ஐ.நா.வின் அறிவிப்பினையடுத்து போராட்டம் இடைநிறுத்தம் !

சுவிற்சர்லாந்து ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்பாக சுவிஸ் தமிழ் இளையோர் கடந்த புதன்கிழமை (28.01.09) தொடங்கிய உண்ணாநிலை போராட்டம் ஐ.நா. அலுவலகத்தினரின் சாதகமான அறிவிப்பினைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.