இறுதிப்போரில் சிங்கள படைகளால் கைதாகி சித்திரவதைக்காளான போராளிகளின் படங்கள்
- புகைப்படங்கள், விசேட செய்தி| 09. 06. 2012, சனிக்கிழமை, தமிழீழ நேரம் 7:57
வன்னியில் இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளையில் அரச சிங்கள படைகளினால் கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகளின் அதிர்ச்சி படங்கள் சில கிடைக்கப்பெற்றுள்ளன. படங்கள் வருமாறு:

















