சிறிலங்காவிற்கான உதவித்தொகையை $7.5 மில்லியன் டொலர்களாக கனடா அதிகரித்துள்ளது

canada-flagகனடாவுக்கான சர்வதேச கூட்டுறவு அமைச்சர் பெவர்லி ஜெ ஒடா அண்மையில் சிறிலங்காவுக்கு சென்று திரும்பியபின்பே கனடா தனது மனிதாபிமான உதவித்தொகையை கூ7.5 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

போரினால் இடம்பெயர்ந்தோரின் மனிதாபிமான அவலங்களை கணக்கில்கொண்டு அவர்களுக்குத்தேவையான உணவுஇ தண்ணீர்இ வதிவிடம்இ மற்றும் மருந்து போன்ற மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றவே தாம் இவ்வுதவிப்பணத்தை அதிகரித்துள்ளதாக பெவர்லி ஜெ ஓடா அவர்கள் தெரிவுத்துள்ளார்.

இவ்வுதவிகள் உடன் மக்களைச் சென்றடைய வேண்டுமெனில் யுத்த நிறுத்தமொன்று அமுல்படுத்தப்படவேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவுத்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.