கிளிநொச்சியில் சிங்களப் படைகள் வெசாக் கொண்டாட்டம் வவுனியாவில் எம் மக்கள் உணவுக்கு திண்டாட்டம்

vesakகிளிநொச்சியில் பல வருடங்களுக்கு பின்னர், பௌத்த விகாரையில் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி வடக்கில் அமைந்துள்ள லும்பினி விகாரையில் இந்த வழிபாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

58வது படைப்பிரிவினர் இந்த விகாரையை புனரமைத்துள்ளனர். இதனை தவிர கிளிநொச்சி உள்ளிட்ட வடக்கில் பல இடங்களில் வெசாக் பௌர்ணமி தினத்தை கொண்டாடும் வகையில் படையினர் அலங்காரங்களை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.