நெதர்லாந்தில் 7ம் நாளாக தொடரும் உண்ணாநிலைப்போராட்டம்

holland2நெதர்லாந்தில் “டென் காக்” இலுள்ள நாடாளுமன்றமுன்றலில் இன்றுடன் (09.05.2009) 7ம் நாளாக இருவர் ( கண்ணா ஜெயா (18 வயது) , கல்பனா கந்தசாமி (37வயது) உண்ணாநிலைப்போராட்டத்தினை தொடர்ந்தவண்ணம் உள்ளனர்.

சிறீலங்காவில் உடன் போர்நிறுத்தப்படவேண்டும்,

போர்நடைபெறும்பகுதிக்கு உடனடியாக உணவுகள் அனுப்பப்படவேண்டும்

என்ற இருகோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மக்களின் வருகை மிகவும் குறைவாக இருப்பதால் காலத்தின் தேவையுணர்ந்து அதிகளவான மக்களை இவ்விடத்தில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.