நெதர்லாந்தில் 8ம் நாளாக தொடரும் உண்ணாநிலைப்போராட்டம்

dsc01644நெதர்லாந்தில் “டென் காக்” இலுள்ள நாடாளுமன்றமுன்றலில் இன்றுடன் (10.05.2009) 8ம் நாளாக உயர்தரவகுப்புமாணவனான கண்ணா ஜெயா (18 வயது) , இரு பிள்ளைகளின் தாயாரான கல்பனா கந்தசாமி (37வயது) ஆகிய இருவரும் உறுதியாக உண்ணாநிலைப்போராட்டத்தினை தொடர்ந்தவண்ணம் உள்ளனர். 
சிறீலங்காவில் உடன் போர்நிறுத்தப்படவேண்டும்,

போர்நடைபெறும்பகுதிக்கு உடனடியாக உணவுகள் அனுப்பப்படவேண்டும்

என்ற இருகோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.