ஸ்ரீலங்காஅரசின் இனஅழிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்கான அஞ்சலி நிகழ்வும் மெழுகுவத்தி கவனயீர்ப்பு ஒன்றுக்கூடல்

demo_berlin-03ஸ்ரீலங்காஅரசின் இனஅழிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்கான அஞ்சலி நிகழ்வும் மெழுகுவத்தி கவனயீர்ப்பு ஒன்றுக்கூடலும் இன்று 9.5.2009அன்று பேர்லின் மாநகரில் மகளிர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.இவ் ஒன்றுக்கூடலில் 500க்கும் அதிகமான பேர்லின் வாழ் தமிழ் மக்கள் எழுச்சிபூர்வமாக கலந்துக்கொண்டனர்.

இவ் நிகழ்வில் தமிழ் மக்களின் அவலநிலையை குறித்த துண்டுப்பிரசுரங்களும் அத்தோடு அகன்ற திரையில் ஸ்ரீலங்காஅரசின் இனஅழிப்பில் தமிழீழமக்கள் படும் அவல நிலையை குறித்த காணொளியும் காண்பிக்கப்பட்டது.

மெழுகுவத்தி கவனயீர்ப்பு ஒன்றுக்கூடலால் ஆயிரத்திற்கும் மேலான பல்லின மக்களின் உணர்வுரீதியான கவனத்தை பெற்றுக்கொள்ள முடிந்தது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.