11-05-2009 நெதர்லாந்தில் அவசரகால ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல்

முள்ளிவாய்க்கால் பகுதியில் கடந்த சனி இரவில் சிலமணிநேரத்தில் 2000இற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தத்தொகை இன்னும் சிலமணிநேரங்களில் அதிகரிக்கலாம். இதனைத் தடுத்துநிறுத்த டென்காக்கிலுள்ள நாடாளுமன்றம் முன்பாக உடன் ஒன்றுதிரளுமாறு கேட்டுக்கொள்ப்படுகின்றீர்கள்

ஏற்பாட்டாளர்கள்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.