நெதர்லாந்தில் அவசர ஒன்றுகூடலும் 9ஆவது நாளாகத் தொடரும் உண்ணாநிலைப் போராட்டமும்

dsc01685முள்ளிவாய்க்காலில் கடந்த சனிஇரவு 2000ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ்மக்கள் சிங்களஅரசால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். தொடரும் படுகொலைகளைத் தடுக்க உடன்நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவன் கண்ணா(18 வயது),  தாயார் கல்பனா (37வயது) ஆகிய இருவரும்  உண்ணாநிலைப்போராட்டத்தை 9ஆவது நாளாகத் தொடரும் நெதர்லாந்து நாடாளுமன்ற முன்றலில் அவசரஒன்றுகூடல் இன்று (11.05.2009) காலையிலிருந்து நடைபெறுகின்றது.

அனைவரும் ஒன்றுதிரண்டால் படுகொலைகளைத் தடுக்கலாம்! எனவே, அன்பார்ந்த மக்களே!

கடைசிச்சந்தர்ப்பம் ஆயிரக்கணக்கில் அணிதிரளுங்கள்.

எம் மக்களைக்காப்பாற்றுங்கள்!

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.