முருகதாசன் நினைவுத்திடலில் திரண்ட பல்லாயிரம் மக்கள்! 27.11.2012
- புகைப்படங்கள்| 27. 11. 2012, செவ்வாய்க்கிழமை, தமிழீழ நேரம் 23:04

பிரித்தானியத் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள “முருகதாசன் நினைவுத்திடலில்” 1நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

























