ஐ.நா. செயலகத்தின் முன் தீயிட்டு வீரமரணமடைந்த முருகதாசன் நினைவுநாள் 12.02.2013 இல் உலகமெங்கும் ஐ.நா அலுவகங்களை முற்றுகையிடுவோம்.
- இந்தியச் செய்திகள், தாயக, இலங்கைச் செய்திகள், புலத்தமிழர் செய்திகள், விசேட செய்தி| 08. 02. 2013, வெள்ளிக்கிழமை, தமிழீழ நேரம் 19:47
”என் இனத்தின் அழிவை தடுத்து நிறுத்தத் தவறிய உலகமே, உங்களுடைய மனசாட்சியை தட்டி எழுப்ப என் இனிய உயிரை வழங்குகின்றேன்” என ஐ.நா மன்றத்தின் முன் முருகதாசன் தீக்குளித்த பிப்ரவரி 12இல் ஐ.நா அலுவலகங்களை முற்றுகையிடுவோம்.







