12 வயதில் இரட்டை குழந்தை பெற்ற சிறுமி

imagesதென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவை சேர்ந்த ஒரு பள்ளி மாணவி தனது 11வது வயதில் தகாத உறவால் கர்ப்பம் அடைந்தாள்.இதை அவள் தனது பெற்றோரிடம் தெரிவிக்காமல் மறைத்து விட்டாள். ஆனால் அவளது வயிறு பெரிதாக இருப்பதை பார்த்த வகுப்பு ஆசிரியை அச்சிறுமி கர்ப்பமாகி இருப்பதை கண்டுபிடித்தார்.

இந்நிலையில், சமீபத்தில் தனது 12வது பிறந்த நாளை கொண்டாடிய அச்சிறுமி சில நாட்களில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தாள். இத்தகவலை அர்ஜென்டினா வெளியிட்டுள்ளது.மேலும் அதில், அந்த சிறுமியின் சித்தி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது 14வது வயதில் குழந்தை பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2013 நெருடல். All rights reserved.