பெண்கள் என்றும் பாராமல் பொலிசார் கொடூரமான தாக்குதல்

jaffna_151113_13இன்றைய தினம் காணாமல் போனவர்களுடைய உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை சகிக்க முடியாத பொலிசார் காட்டுமிராண்டித்தனமாக பெண்கள் என்று பாராமல் எம்மையும் பாதிரியார்களையும் தாக்கினர்.

இன்றைய கவனயீர்ப்பு போராட்டத்தில் பலத்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா.உ .சரவணபவன், சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, அனந்தி சசிதரன் போராட்டத்தில் பங்குபற்றியவர்கள் இன்றைய போராட்டம் தொடர்பாக  தெரிவித்தனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.