19-05-2009: ஜேர்மனி பெர்லினில் திடீர் கவனயீர்ப்புப் போராட்டம்
-
இவ் விடயம் 20. 05. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 15:05க்கு பதிவு செய்யப்பட்டது
- புகைப்படங்கள், புலத்தமிழர் செய்திகள்
நேற்று மாலை பெர்லினில் பல் வேறு இடங்களில் ஜேர்மன் இளையோர்களாலும் தமிழ் இளையோர்களாலும் திடீர் கவனயீர்ப்பு நடைபெற்றது.
ஸ்ரீலங்கா ,ஸ்ரீலங்கா தமிழர் மீதான படுகொலையை நிறுத்து நிறுத்து தமிழர்களுக்கு உதவி செய்யுங்கள் என கோசங்கள் எழுப்பப்பட்டன. சிறிது நவீன கலை வடிவத்தில் அமைந்திருந்த கவனயீர்ப்பு பல மக்களை சிந்திக்கவைத்தது.














