22-05-2009: டென்மார்க்கில் கவனயீர்ப்பு துயர்பகிர்வு
-
இவ் விடயம் 21. 05. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 2:22க்கு பதிவு செய்யப்பட்டது
- புலத்தமிழர் செய்திகள்
“டென்மார்க்; வாழ் தமிழீழ உறவுகளே தாயக மக்களின் துயர்சுமந்து கவனயீரப்பு துயர் பகிர்வு”
இதில் கலந்து கொள்ளும் அனைத்து உறவுகளையும் கறுப்பு உடையணிந்து வருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
