Facebook‬ இல் புதிதாக இணைந்தன 6 ‎Reactions‬ பட்டின்கள்..!!

பேஸ்புக் போஸ்ட்களுக்கு ‪‎like‬ செய்து பழகியிருப்பீர்கள், இனி, அந்த கவலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேஸ்புக் ‘Reactions ‘ எனும் பட்டனை இன்று தொடக்கம் அறிமுகம் செய்துள்ளது..

timthumbFacebook‬ இல் புதிதாக இணைந்தன 6 ‎Reactions‬ பட்டின்கள்..!!இதில் 6 ‘Reactions ‘-கள் உள்ளன.. ‪பிடித்துள்ளது‬, ‪‎மகிழ்ச்சி‬, ‪வருத்தம்‬, ‪‎கோபம்‬, ‪ஆச்சரியம்‬, ‪‎காதல்‬ உள்ளிட்டவைகளை வெளிப்படுத்துவது போல் emoticons இடம்பெற்றுள்ளன..

இனி சொல்லவாவேணும் பதிவுகளுக்கேற்ப Reactions ‘மூலமாக பேஸ்புக் உபயோகிப்பது புதிய அனுபவத்தை தரவுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.