கொடும் விமானத்தாக்குதல்: 100 மக்கள் பலி அச்சம்.

வன்னியில் இன்று நண்பகல் வாக்கில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் மீது மிலேச்சத்தனமாக கொத்தணிக் குண்டுகளை விமானங்களில் இருந்து வீசி சிறீலங்கா சிங்கள பயங்கரவாதப்படை நடத்திய தாக்குதலில் மக்களில் 100 பேர் வரை பலியாகி இருக்கக் கூடும் என்றும் இன்னும் பல நூறு பேர் காயப்பட்டிருக்கக் கூடும் என்றும் செய்திகள் கூறுகின்றன.

காயப்பட்ட மக்களுக்கு சிகிச்சை வழங்க வசதியின்மையால் பலர் இறக்கக் கூடும் என்றும் தெரிகிறது. இதேவேளை காயப்பட்ட மக்களை தற்காலிக வைத்தியசாலைகளுக்கு கொண்டு வருவதையும் சிங்கள பயங்கரவாதம் கொடிய எறிகணைகளை வீசி தடுத்து வருகிறது..!

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.