மீண்டும் மாலை 6.15 மணியளவில் அகோர விமான தாக்குதல் பலர் பலி எங்கும் மரண ஓலம்

18_02_09_slaf_02_76789_445ஆனந்தபுரம்(இரணைபாளை அருகில்) எனும் இடத்தில் மக்கள் பகுதி மீது தற்பொழுது (மாலை 6.15 மணியளவில்)அகோர குண்டு வீச்சு . பலர் பலி மேலும் பலர் படுகாயம். எங்கும் மரண ஓலம். சேத விபரம் அறிய முடியவில்லை . மேலதீக தகவல் பின்னர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.