தமிழீழத்தை விடிவிக்க அனைத்து இளையோரே ஒன்றிணைவீர்!!!

geneva_un_dsc_0807நாளை 20.02.2009 மதியம் 12.00மணிக்கு சுவிற்ஸர்லாந்து jeneva லில் உள்ள ஐ.நா சபை முன்றலில் முருகதாஸின் மரண சாசனத்திற்கு முடிவு கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் படவுள்ளது.அதற்கு ஐரோப்பா வாழ் அனைத்து தமிழ்மக்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.