சிறை பிடிக்கப்பட்ட சிறிலங்கா படையினர் மூவர் பலி

தமிழீழ விடுதலைப் புலிகளால் சிறை பிடிக்கப்பட்ட சிறிலங்கா படையினர் தடுத்து வைக்கப்படும் சீர்திருத்தப் பள்ளி மீது சிறிலங்கா வான் படையினர் நேற்று நடத்திய வான் தாக்குதலில் படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.