(காணொளி) இவர்கள் செய்த பயங்கரவாதத்தை உலக நாடுகள் ஆதரிப்பது ஏன்??

srilankarefugees43230 000க்கும் மேற்ப்பட்ட ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகள், கற்பிணி தாய்மார்கள், சிறுவர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளார்கள். 300 000க்கும் மேற்ப்பட்டவர்கள் திறந்த வெளிச் சிறைசாலையில் அடைக்கப் பட்டுள்ளார்கள்.

இதையா நீங்கள் பயங்கர வாதத்திற்க்கு எதிரான வெற்றி என்று கூறுகின்றீர்கள். இலங்கை பயங்கர வாதிகளே இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் “எங்கள் போராட்டம் அடங்கி விடவில்லை; வீச்சுப் பெற்றிருக்கின்றது”.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.