20-06-2009: மக்களைக் காக்க, பிரித்தானியாவில் மாபெரும் பேரணி

அன்புடையீர்,

மக்களைக் காக்க மாபெரும் பேரணி : 20 ஜுன் 2009 ; சனிக்கிழமை
இனப்படுகொலைக்கு நீதி கேட்கவும் , காணாமல்ப் போயுள்ளோரை மீட்கவும் வலியுறுத்தி மாபெரும் பேரணி ஒன்று  பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களால் முடிந்தால் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் அனைவரையும் இதில் பங்கெடுக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

Start : 1:00 P.M  Hyde Park Corner Station
Finish : Temple , Embarkment
தொடர்புகளுக்கு : 0208 808 0465

நன்றி
பிரித்தானிய தமிழர் பேரவை.

எமது மக்களுக்கு நடந்த – நடக்கின்ற கொடுமையை தட்டிக் கேட்க்க அனைவரும் ஒன்றாக திரள்வோம், பிரித்தனியாவின் கடமையை அவர்களுக்கு இன்னும் உரக்க சொல்வோம்

london20.06

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.