புலம் பெயர்ந்த நாடுகளில் யூலை 5ம் திகதி ‘விழித்தெழுவோம்’
-
இவ் விடயம் 15. 06. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 4:41க்கு பதிவு செய்யப்பட்டது
- புலத்தமிழர் செய்திகள்
யூலை 5ம் திகதி அவுஸ்திரெலியா, ஐரோப்பா, கனடா போன்ற தமிழர்கள் வாழும் நாடுகளில் நடைபெறும் இந்நிகழ்வு பற்றிய விபரங்கள் விரைவில் உங்கள் அபிமான ஊடகங்களில் வரவுள்ளது. ஞாயிற்றுகிழமைகளில் வேலை செய்பவர்கள் இப்பொழுதே விடுமுறை கேட்டுத் தயாராகுங்கள்.