Comments on: கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! – கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை

By: Sutharshan
உங்களின் ஆதங்கம் புரிகிறது அக்கா.. எங்களுக்காக நீங்கள் எழுதிறது சந்தோசம்..

எண்டாலும் இப்பிடி சாபம் போடாதயுங்கோ.. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால், “எங்களுக்கு மேலான” என்று நான் நம்பும் அந்த சக்தி எல்லாவற்றுக்குமான பதிலை கொடுத்தே தீரும்.

கடைசியாய் நீங்கள் சொன்னது எனக்கு பிடிச்சிருக்கு..”எம் குழந்தைகள் அழுதாலும்

உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!”.. அப்பிடி அந்த குழந்தைகள் சிரிக்க வேணும் எண்டால் அவரது அப்பா அம்மாவும் சிரிக்கவேனுமே..  அதுக்காக வாவது அவர்கள் வாழ்ந்து விட்டு போகட்டுமே….

By: VASANTHI
தாமரையின் சாபம்  பலிக்கின்றது

பருவ மழை பொய்கின்றது

பயிர்கள் கருக நதிநீர் குறைகிறதாம்

தாயே உன் சாபம் பலிக்கிறது

By: thamizhselvan
anbu thozhi nan thamizhagathin pulanaaiyvu idhazhin seidhiyalar neengal kuri anaithum engal unarvugalai pradhipalaipadhaga irunthadhadhu.engal mounathin mugavari thaan ungal vaarthaikkal,engal kanneerin vali thaan ungal kavithai.kaalam marum nam inam thamizh eezhathai meetkum andru throgikal(suyanala indhiya) makkalmandrathil thuukkil idapaduvargal

By: d.kumaram
india tamilan enbathil vetkapadukeran

By: vinoan
ஈழத்து  மக்களின் வலி அறிந்து .

கவி பாடிய கண்ணகியின் மகளே நீ வாழ்க.

எம் மக்களுக்ககாய் உன் பனி தொடர்க ………………

vinoan

By: ஜனார்த்தனன் சிதம்பரம்
தமிழ்ச் சேற்றினில் மலர்ந்த செந்தாமரை

தன்னைத் தாங்கி நிற்கும் தண்டாம்

தொப்புற் கொடி உறவை – தன்

உயிரென நினைத்து கவிதை சமைத்து

மலர வைக்கும் “சூரியனுக்கு” எதிராக,

தலையிற் சூடும் “கை” க்கு எதிராக

பொங்கியெழுந்து வெடித்து சிதறியது

உலக இலக்கியத்தில் இதுவரை

இடம்பெறாதொரு புதுமை !

உன் சாபம் பலிக்கட்டும் !

உடன் பிறந்த துரோகம் தொலையட்டும் !

வாழிய உன் இன உணர்வு !

நீ வாழ்க ! உன் தமிழ் வாழ்க !

இவ்வையம் உள்ளவரை !

ஜனார்த்தனன் சிதம்பரம்

By: tamilcanadian
ஆயுதம் ஏந்தினோம் போராட -நீயோ

கவிதையை ஆயுதமாக்கிவிட்டாய்

பிறந்துவிடு மறுபிறப்பில் ஈழத்தமிழ் வேங்கையாக

By: r.chandar sekar
உங்கள் வார்த்தையால் எங்கள் மனக்குமுறலை ………..

By: roob
தாமரை அக்கா அவர்களே ,மிக்க நன்றி.உங்கள் கவிதை ,உங்கள் போராட்டம் அனைத்தும் பாத்தேன் .எது போன்று ஏன் ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் இல்லை என்று வருதுகிறேன் .நானும் தமிழச்சிதான் .வெட்கபடுகிறேன். தலைவன் மாண்டுவிட்டார் என்று சொல்கிறார்கள் .நம்பமுடியவில்லை .இதயம் சுக்குநூறாகிபோய்விடுகிறது .நம் தமிழ் நாட்டில் கிளர்ச்சி ஏற்படவேண்டும்.ஆனால் இல்லை. மக்களுக்கு பணம் பெருசபொச்சி .ஈழத்தில் நம் சகோதர சகோதரிகள் கஷ்டப்படும் நிலைகண்டு குமுறுகிறேன் .தங்கள் ,சீமான் சார் ,மற்றும் திரைப்படம் துறை சார்ந்தவர்கள் ,ஒட்டுமொத்த தமிழ்நாடும் உண்ணாவிரதம் இருந்தாவது அவர்களுக்கு தனி ஈழம் பெற்றுத்தரவேண்டும் .என்ன செய்யலாம் எனி .மனம் துடிகின்றது

By: vinoth
Hai Thamarai,

our pain is reflaction of ur words ..every tamil politiciopns must answer our pain