பிரித்தானிய வாழ் தமிழீழ மக்களுக்கான கோரிக்கை, அனைவரையும் இதில் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
-
இவ் விடயம் 20. 06. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 16:55க்கு பதிவு செய்யப்பட்டது
- புலத்தமிழர் செய்திகள்
போர் இடம்பெற்ற பகுதியில் பணியாற்றிய மூன்று மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதோடு அவர்களை விடுவிக்க பிரித்தானிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற இந்த கோரிக்கை கடிதத்தில் அனைத்து பிரித்தானிய வாழ் தமிழீழ மக்களையும் கையெழுத்திடுமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இந்த கடிதத்தில் பிரித்தானியா மக்கள் மட்டுமே பங்கு பெறலாம்.