தமிழீழ தேசியத் தலைவர் வான் புலிகளை ஆரம்பித்து வைக்கும் பொழுது ஒளிப்படமாக்கப்பட்ட காட்சி
-
இவ் விடயம் 20. 06. 2009, (சனி),
தமிழீழ நேரம் 20:31க்கு பதிவு செய்யப்பட்டது
- எம்மவர் படைப்புக்கள், காணொளி & ஒலி, புலத்தமிழர் செய்திகள்
எம் தலைவன் எமது நாட்டின் முக்கிய கட்டமைப்பான வான் புலிகளை உருவாக்கிய நிகழ்வின் காணொளி பதிவு. புலம்பெயர் மக்களுக்காக நெருடல் வாயிலாக எடுத்து வருகின்றோம்.