05-07-2009: நெதர்லாந்தில் “உயிர்த்தெழுவோம்” எழுச்சிக்கலைநிகழ்வு

எதிர்வரும் 05.07.2009 ஞாயிறு அன்று மதியம் 1மணிக்கு “டென் காக்” நகரில் அமைந்துள்ள நெதர்லாந்து நாடாளுமன்றத்தின் முன்பாக மாபெரும் எழுச்சிக்கலைநிகழ்வு நடைபெற ஏற்பாடகியுள்ளது.தாயகத்தில் சிங்களவதைமுகாம்களிலுள்ள தமிழ்மக்களை காத்திட  அனைவரையும் இன்றையநாளில் பெருந்திரளாக ஒன்றுகூடுமாறு  நெதர்லாந்து தமிழர் எழுச்சிக்குழுவினர் அழைப்புவிடுக்கின்றார்கள்.

“தடைகளை உடைப்போம், விடுதலை பெறுவோம், மக்களே வாருங்கள்!
சோர்வுகள் வேண்டாம்! கவலைகள் வேண்டாம்!  துணிந்து நில்லுங்கள்!”

மேலதிக தொடர்புகளிற்கு: தமிழர் எழுச்சிக்குழு – நெதர்லாந்து
eluchikkulu.nl@gmail.com

uryitheluvom.nl 12009

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.