வெள்ளைமாளிகைக்கு முன்னால் 45 நாளாக தொடரும் கவனயீர்ப்புப் போராட்டம்

DSCF1379அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வெள்ளை மாளிகைய்கு முன்னாள் அமெரிக்க தமிழ் மக்கள்  கனடாவில்  வாழும் தமிழர்களின் ஒத்துழைப்புடன்  கடந்த  45 நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இலங்கை இராணுவம் செய்த கொடுமைகளை சித்தரிக்கும் படங்களுடன் தமிழர்களை காப்பாற்றுங்கள், இன்ன சுத்திகரிப்பை நிறுத்துங்கள் போன்ற கோசங்களுடன் இந்த போராட்டம் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகிறது.

இவ்விடயம் பற்றிய உங்கள் கருத்தை எழுதுங்கள்

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.