Comments on: தீபன் அண்ணாவும் தமிழீழ போராட்டமும் – ஒரு பார்வை

By: எட்டப்பன் இனத்து அநாதை
WE R ALL IDIOTS.WE DONTHAVE ANY OTHER RIGHTS TO TOLK ABOUT THEM BECAUSE THEY(TIGERS) ARE THE ONLY TAMILS IN THE WORLD WE ARE NOT. WE ALL WORKERS FOR SINHALES.

BECAUSE MOST OF THE PEOPLE THEY LIKE THIS LIFE>THATS WHY THEY GOT IT.                                     உண்மையிலேயே நாம் நன்றி கெட்ட நாய்கள்.  நாயை விடக் கேவலமாக நடந்து கொண்ட தமிழ்த் துரோகிகள். மறத் தமிழ் அழிந்தது தற்போது நாங்கள் யடங்கள் அநாதைகள் பிணந்தின்னிப் பேய்கள்……………………………………..

By: Madurai Babu
thamilarin thaagam thamileela thaayagam……

By: Keatharan
தீபன் அண்ணா அவர்கள் 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஓமந்தையில் இருந்து எதிரியினால் தொடக்கப்பட்ட வன்னி விக்கிரம என்ற இராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக முறியடித்தார். அந்த சமரில் இராணுவம் மிகக் கடுமையான ஆகாயத் தாக்குலை பிரயோகித்தது. ஒரு நாள் தாக்குதலில்  60 க்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டு அப்போது இராணுவத்தின் நம்பிக்கை கவச வாகனமாக இருந்த “பவல்லோ”  கவச வாகனம் அளிக்கப்பட்டது. வன்னி விக்கிரம என்ற இராணுவ நடவடிக்கை பின்னர் ஒரு சில அடைவுகளுடன் இராணுவத்தினால் கைவிடப்பட்டது. அந்த வீரச் சமரில்  தீபன் அண்ணா அவர்கள் விமானத் தாக்குதலில் வலது கையில் முறிவுடன் கூடிய காயம் அடைந்தார்.  மிகச் சிறந்த சமர் தளபதியாக அவரை நிரூபித்த சமர் இதுவாகும்.

இன்றும் ஈச்சங்குளம் பிரதேச மக்கள் அவர் நின்று சமர் புரிந்ததை நினைவு கூறுவார். தீபன் அண்ணா சிறுவர் முதல் வயோதிபர் வரை அனைத்து மக்களாலும் நேசிக்கப்பட்டார். தீபன் அண்ணா அவர்கள் ஒரு இடத்தில் வந்து நிற்கிறார் என்றால்  மக்கள் கூடி விடுவார்கள் அவரை பார்ப்பதற்கு.

1998 ஆம் ஆண்டு செப்டெம்பரில்  கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட  ஓயாத அலைகள் –II தாக்குதலின் பின் நடந்த மாவீரர தினத்தில்  கோணாவில் என்ற இடத்தில கலந்து கொண்டார். தன்னுடன் நின்று வீரச்சாவை தழுவிய போராளிகளை நினைவு கூர்ந்தார்  மக்கள் கண்ணீர் மல்கியதை  காண முடிந்தது.அதில் லெப்டினன்ட் கேணல் தனம் அவர்களை பற்றி கூறினார். தீபன் அண்ணா அவர்கள் அடிக்கடி கூறுவார் நாம் பெற்ற வெற்றிகள் அனைத்தும் மாவீரராகி விட்ட ஒவ்வாருவரதும் உழைப்பு என அதே போன்று எதிரியின் கோழைத்தனமான நயவன்ஞக தாக்குதலில் வீரச்சாவைத் தழுவி மாவீரராகி விட்டார்.

2008 ஆம் ஆண்டு மாவீரர தினத்தில் கூட  இராணுவத்தினரை விரட்டியடித்து கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சுடரேற்றினார். அவரது கை நழுவிய ஆயுதத்தை கையிலும் நினைவுகளை நெஞ்சிலும் சுமந்து தமிழீத்தை மீட்டு எடுப்பதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான நன்றிக் கடனாகும்.

–கேதாரன்

By: Appan
காலம் மாறினாலும் எம் கடமைகள் மாறது .. எம் மாவீரர்களின் ஒவ்வொரு தியாகமும் எம் நெஞ்சிலே பசுமரத்தாணி போலே பதிந்து இருக்கும் .. எம் உயிர் போகும் வரை உம் நினைவுகளுடன் கடமைகள் தொடரும் .. வரும் கால சந்ததிகள் சுதந்திரத்துடன் வாழ ..

உங்கள் தியாகங்களுக் முன்  என்றும் நாம் அடிமைகள் ..

By: theepan
En vaalvil marakka mudiyatha manithan THEEPAN anna eaneil adikadi kooruvaar iruvarukkum ore peyar enru  en seyatpaaduku pala vadivam koduthavar .balraj annanavum theepannavum en meethum uyir vaithiruntharkal inru avarkal illai ennum  pothu en manam etrkka marukinrathu enrum ennul  vaalvaarkal.

By: yohan
தீபன்  அண்ணா நீ ஒரு  சரித்திர நாயகன் உன் கனவு நிச்சயம் நிறைவேறும்

By: kumar
Enrum  udan prava anna THEEPAN  annanukku  EM THAMIL EELA makkal sarpil

EN uyiril kalantha vanakkam

pulikalin thaakam thamilila thaayakam