Comments on: தோன்றாத் தலைவன் தோன்றுவான்

By: Govinda Kannan
1300 ஆண்டுகளாக (சோழர் பேரரசின் வீழ்ச்சியின் துவக்கமான 1000  ஆண்டுகளும் + தமிழ்நாட்டு வரலாற்றின் இருண்ட காலமாகிய களப்பிரர் ஆண்ட  கி. பி.300  முதல் கி.பி.600    வரையிலான 300   ஆண்டுகளும் ) அடிமையாகக் கிடந்த தமிழனைத்  தட்டி எழுப்ப வந்த தமிழ்க் கடவுள் முருகவேளின்  தோற்றமே எங்கள் தமிழ்த்   தேசியத் தலைவன் !

சூரன் என்ற அரக்கனைக் கொன்றொழித்தவாறு சிங்கள பேரினவாத அரக்கனை கொன்று ஒழித்து வென்றெடுப்பது உறுதி!

அப்பாவி ஈழத்தமிழரைக் கொத்துக்கொத்தாக கொன்று குவித்த, பெரியவர்களையும், மகளிரையும், குழந்தைகளையும் முடமாக்கிய, ஈழத்தமிழரின் வாழ்வாதாரங்களை அழித்தொழித்த ஈனசெயலுக்கு சிங்கள அரக்கர்களும், அவர்தமக்குத் துணை நின்ற காந்தியவாதிகளும், அந்த கொடுமைகள் கண்ணெதிரே நடந்து கொண்டிருக்கும்போதே பதவி பேரம் நடத்திக்கொண்டிருந்த தமிழின ஈனப்பிறவிகளும் அவர்தம் பரம்பரைகளும் இம்மாபெரும் வரலாற்றுபிழை நடக்க அனுமதித்தோரும் அணு அணுவாகத் துன்பக்கடலில் மூழ்கி சிதைந்து சின்ன பின்னமாக சிதறி வாழ்நாள் முழுதும் கதறிக் கதறி அழுது அழுகிப்  போக, இருந்த இடம்  புல் பூண்டுகூட முளைக்காமல்  போக  தமிழ்த் தெய்வமாம் கண்ணகியின் பெயரால் பிணம்போல் நடைப் பிணம் போல் வாழும் உலகத் தமிழரின் சாபம் விடாமல் துரத்தித் துரத்தி அழிக்கட்டும்.

செய்வதறியாது கதறும் கையறு நிலையில் உலகத்தமிழர் விடும் வயிறு எரியும் சாபமே இது !

By: Subramani
கருத்து உள்ள கவிதை  மணிவண்ணனுக்கு  எனது  நன்றிகள்…

நாடு  கடந்த தமிழ் ஈழ அரசு நிறுவப்பட  வேண்ண்டும் என்னும் தேவையின் அவசியத்தை வலயுருதியமைக்கு  நன்றி

ருத்திரகுமார் அவர்களின் சேவைக்கு தமிழர் ஒவ்வொருவரும் பாடுபடுவோம்

நாடு கடந்தாலும் ஈழத்தை அமைத்து தேசிய தலைவன்; சிந்தனை வலுத்து உத்திர குமரன் எண்ணத்தை நிறுத்து..

உன் லட்சியம் வெல்லும்  தலைவா உன்னை என்னுள் நிறுத்து