Comments on: இனப் படுகொலையை மறைக்கும் ராஜ தந்திரம்

By: avathani
ஓர் பிற தேசத்தின் அபலை சிறுபான்மை இனத்தின் – சுய கௌரவ்த்துடன் மனிதமாக -தமிழனாக இருப்பதட்கான  அவாவை தேவையை இந்தியாவின் வீம்புதனமான   முரட்டு- வெறும் வறட்டு ஈகோ ஈனத்தனமாக சிதைத்தது. 50000௦௦௦௦ இற்கும் கூடுதலான மக்கள் பாடுகளை செய்யப்படர்கள். அவர்களது சகலதும் அழிக்கப்பட்டன .பலவந்தமாக இடம் பெயர்க்கப்படர்கள் .

எல்லாம்; இந்தியாவின் வெறும் வீம்பிட்காக மட்டுமே .

அனால் சிறிலங்காவால் இந்தியவிகு முகத்தில் கரி பூசப்பட்டு- மூக்கில் குத்தப்பட்டு அனுப்பபுடும் காலம் தொலைவில் இல்லை.

இப்போதே புரிந்திருக்கும்.

தன் தலையில்  தானே மண்ணை கொட்டி அவமானப்ட்டு நிக்கும் கையறுநிலைக்கு இந்திய வரும். அப்போது அழும்.

அதர்மம்- ஆணவம்- வறட்டு பிடிவாதம் இந்தியாவை தீர்க்கமாக  சிந்திக்க

விடாது கண்ணை  மூட வைத்தது.

ஓர் அவதானி

By: tamilan
தமிழீழம் மலர வேண்டும் நம் மக்கள் ஓரணியில் திரள வேண்டும்.. கேவலம் 2 கோடி மக்கள் தொகை கொண்ட சிங்கள மிருகங்களை 8 கோடிக்கும் அதிக மக்கள் தொகை கொண்ட தமிழ் மக்களால் ஜெயிக்க முடியவில்லை.. இதற்க்கு முக்கிய கரணம் உலக நாடுகள் சிங்கள மிருகங்களுக்கு ராணுவ ரீதியாக செய்த உதவிகள் தான்..

நம்மால் நம் மக்களுக்கு உதவ முடியாமல் இந்திய அரசாங்கத்தின் தேசிய ஒருமைப்பாட்டு சட்டத்தின் மூலம் நாம் தடுக்க பட்டோம்..

நம் வேண்டுகோள்களை காதில் வாங்காமல் சிங்களவன் செய்யும் இன படுகொலைகளுக்கு பெரும் உதவி செய்யும் இந்த காங்கிரஸ் அரசு தமிழக மக்களிடம் எப்படி தேசிய ஒருமைபாட்டை எதிர்பார்க்கலாம்.?

தன் சொந்த பகைக்காக தமிழர்களின் கதறல்களை காதில் வாங்காமல் ஈழ தமிழர்களை அழிக்க எதிர் காலத்தில் தோன்றவிருக்கும் எதிர்வினைகளை கருத்திற் கொள்ளாமல் சிங்கள மிருகங்களுக்கு ராணுவ உதவிகளை அக்கறையோடு செய்கிறார்கள் இந்த காங்கிரஸ் அரசு.

ஈழம் அமைந்தால் இந்தியாவிற்கு பாதுகாப்பு பலப்படும் என்று மறைந்த இந்திரா காந்தி அவர்கள் நம்பினார்கள்…

அனால் இப்போது இந்தியாவின் பாதுகாப்பு எப்படி போனால் என்ன தமிழர்கள் அழிய வேண்டும் என்று இப்போதைய இந்தியாவின் ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள்..

ஒரு இந்தியனுக்கு தான் இந்தியாவின் பாதுகாப்பில் அக்கறை இருக்கும் இத்தாலியாருக்கு எப்படி இந்தியாவின் பாதுகாப்பில் அக்கறை இருக்கும்?

சீனா லங்காவில் தன் ராணுவ தளத்தை அமைக்க வேண்டி சிங்களவனுக்கு உதவி செய்தது..

அங்கே சீனா தளம் அமைத்தால் இந்தியாவை அச்சுறுத்தலாம் என்ற நோக்கம் தான் அவர்கள் சிங்களவனுக்கு செய்யும் உதவியின் காரணம்..

இந்தியா ஏன் சிங்களவனுக்கு உதவி செய்கிறது?

புலிகள் மீதுள்ள தனிப்பட்ட பகையா?

இனி இந்தியாவின் பாதுகாப்பு கேள்விகுறி தன்!!!

உலக வல்லரசாக துடிக்கும் சீனா தன் எதிரியாக இந்தியாவை கருதுகிறது..

பாகிஸ்தானும் இந்தியாவின் பகிரங்க எதிரி..

சீனாவும் பாகிஸ்தானும் நண்பர்கள்.

இலங்கையும் இந்த இரு தேசத்தின் நண்பன்..

இந்த கோணத்தில் பார்த்தல் இலங்கை இந்தியாவிற்கு நண்பனாக முடியாது.

யானை தன் தலையில் தானே மண் வாரி போடும் கதையாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமாக இருந்த ஈழத்தையும் புலிகளையும் அழிக்க சிங்களவனுக்கு இந்தியாவே உதவி இருக்கிறது..

அதுவும் தன் எதிரிகளுடன் சேர்ந்து சிங்களவனுக்கு உதவி இருக்கிறது..

இனியாவது தமிழர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

ஈழம் அமைந்தால் தான் தமிழ் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும்.. இல்லையென்றால் சிங்கள மிருகங்களின் அடிமையாக தான் வாழ வேண்டி இருக்கும்.

தமிழர்கள் தன்மானத்துடன் வாழ ஈழம் ஒன்றே தீர்வு.

எல்லா தமிழர்களும் மனது வைத்தால் இது சாத்தியமே..