மழைக்காலம் தொடங்கும் முன் மனிதாபிமான பிரச்சினையை தீர்க்கவேண்டும் – டென்மார்க் வெளிநாட்டமைச்சர்

ஐஸ்லாந்துநாட்டில் 20-ம் தகதி 21-ம் திகதிவரை நடைபெற்ற வெளிவிவகார அமைச்சர்களுக்கான கூட்டத்தில் டென்மார்க் வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் தொடரும் மனிதாபிமான பிரச்சினை பற்றி ஏனைய அமைச்சர்களுடன் கலந்தாலோசிக்க முன்வந்தார்.

ஸ்கன்டிநேவியன் மற்றும் பல்ரிக் வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கை அரசாங்கத்திடம் இலங்கையில் உள்ள மனிதாபிமான பிரச்சினைகளை தீர்க்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Ministerord-copy

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.