சிட்னிப் பல்கலைக்கழகத்தில் வரும் 31ம் திகதி மாலை 6.30 மணிக்கு சிறிலங்கா அரசின் மனித உரிமைகள் மீறல் பற்றிய கருத்தரங்கு நடைபெறவுள்ளது

சிட்னிப் பல்கலைக்கழகத்தில் வரும் 31ம் திகதி மாலை 6.30 மணிக்கு சிறிலங்கா அரசின் மனித உரிமைகள் மீறல் பற்றிய கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

400க்கு மேற்பட்ட இருக்கைகள் கொண்ட மண்டபத்தில் நடைபெறும் இக்கருத்தரங்களில் தமிழரல்லாத உங்களுக்குத் தெரிந்த அவுஸ்திரெலியர்களைக் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழையுங்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளார்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ,மனித உரிமையாளர்கள், சர்வதேச தொண்டுகள் அமைப்பின் பிரதிநிதிகள் போன்றவர்களையும் அழையுங்கள்.

சிறிலங்கா தடுப்பு முகாம்களில் நேரில் பார்வையிட்டவர்களின் கருத்துக்களும் இங்கு காண்பிக்கப்படும்

Sri Lanka’s Human Rights Emergency
• How and why it is being hidden
• And what we can do about it

திங்கட்கிழமை 31 August 2009, 6.30 – 8.30 pm
Footbridge Lecture Theatre, University of Sydney
Entry by Gold Coin donation

Bruce Haigh Political commentator and author; former Australian diplomat and Deputy High Commissioner to Sri Lanka.

Dr John Whitehall Paediatrician and Associate Professor in Public Health at James Cook University; volunteer medical worker in Sri Lanka; finalist, Senior Australian of the Year, for raising relief funds for Tsunami victims.

Dr Sam Pari Tamil Human Rights Advocate; volunteer worker, post-war and post-tsunami regions of Sri Lanka.

We will also hear eyewitness accounts from government-run internment camps where 300,000 people are being held, away from the scrutiny of international humanitarian agencies and media.

Mod: Associate Professor Jake Lynch, Director, Centre for Peace and Conflict Studies, University of Sydney.

A Joint Initiative of CPACS and the Australian Centre for Independent Journalism, UTS.

For further information contact: Keryn Scott or Lyn Dickens, CPACS, 9351 7686 arts.cpacs@usyd.edu.au

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.