விசேட செய்தி

பக்கம் 1, மொத்தம் 253 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

20. 10. 2016: வசிட்டர் வாயால் பிரமரிஷி என்பதுபோல கிட்டு வாயால் சிறந்த தளபதி அன்ரனி !26ம் ஆண்டு நினைவு நாள்.

உலகெங்கிலும் கிடைக்காத மலிவான கூலி - எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் என அடையாளப் படுத்தப்பட்டவர்கள் தமிழர்கள். ஆனால் திருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் இவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள். 

10. 08. 2016: முன்னாள் போராளிகள் மர்ம மரணம்!

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் நோய் வாய்ப்படுவதாகவும், மர்மமான முறையில் மரணமடைவதாகவும் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

06. 08. 2016: தொடரும் மர்ம மரணங்களின் விடைதான் என்ன? 107 வது போராளி மரணமானார்

திருகோணமலை மொராவ கன்புலம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையாரான பேரின்பராசா தனபாலசிங்கம் வயது 40 என்ற முன்னால் போராளி கடந்த 02/08/2016 செவ்வாய்க்கிழமை மர்மமாக மரணமடைந்துள்ளார் என்று அறியப்படுகிறது மேலும் இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது

31. 07. 2016: உலக அரங்கில் போராட்டத்தினை முன்நகர்த்த தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்!

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக 1983ஆம் ஆண்டு ஆடி மாதம் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவுதினம் கடந்த 25ஆம் திகதி பிரித்தானிய தமிழர் பேரவையினரால், லண்டனில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

22. 07. 2016: ஏழு வருடங்கள் கடந்த போதிலும் ஆறாத உளக்காயங்களுடன் வன்னி மக்கள்!

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்து விட்ட இன்றைய நிலையிலும் அது ஏற்படுத்திச் சென்ற வடுக்கள் பாதிக்கப்பட்டோர் உள்ளங்களிலுருந்து இன்னும் நீங்கி விடவில்லை. அன்றாடம் தமது வாழ்க்கைக் கோலங்களில் வலிகளைச் சுமந்தவாறே அவர்கள் வாழ்கின்றார்கள்.

20. 07. 2016: சர்வதேச நீதிக்கான உலக நாளும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும்!

சர்வதேச நீதிக்கான உலக நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேசத்தின் நீதி இந்த நூற்றாண்டில் பெரிதும் அலைக்கழிக்கும் இனமாக உள்ள தமிழீழர்கள் தமக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றமையும் இவ்வுலகம் அறிந்ததே.

16. 07. 2016: கொத்துக்குண்டுகளை வீசி அழித்தவர்களே அதனை விசாரிக்கும் நீதிபதிகள்:தமிழர்களுக்கு கிடைக்குமா நீதி ?

தமிழ் மக்கள் மீது யார் கொத்துக்குண்டுகளையும் பொஸ்பரஸ் குண்டுகளையும் வீசி அழித்தார்களோ அவர்களேதான் இப்போது அதனை விசாரித்து தமிழர்களுக்கு நீதி வழங்குகின்ற நீதிபதிகள்.

15. 07. 2016: பிரான்சில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்- 80 பேர் பலி!! அவசரநிலைப் பிரகடனம்! இலங்கையர்கள் பாதிக்கப்படவில்லை..

பிரான்சில் Bastille Day கொண்டாட்டத்தின் போது இடம்பெற்ற விபத்தில் சுமார் 80 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

13. 07. 2016: நல்லாட்சி அரசாங்கத்தையும் மீறியா இவைகள் நடக்கின்றன

திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் பூர்வீகமாக வாழும் நிலாவெளி வீதி, சாம்பல் தீவு சந்தியில், பொலிஸ் பாதுகாப்புடன் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமையை, மூதூர் இந்து குருமார் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

07. 07. 2016: கந்தக காற்றின் தாக்கத்தால் இன்றும் முல்லை மக்கள் பாதிக்கப்படுகின்றனர் – சிறிதரன்

யுத்த காலத்தில் பாவிக்கப்பட்ட கொத்துக் குண்டின் விளைவுகள் வன்னிப் பிராந்திய மக்கள் மத்தியில் தற்போது கூட தாக்கத்தை ஏற்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.
பக்கம் 1, மொத்தம் 253 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.