இந்தியச் செய்திகள்

பக்கம் 2, மொத்தம் 296 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

21. 06. 2016: எம்.ஜி.ஆர் ஆட்சியில்தான் கச்சத்தீவு வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்டதா..?’ – அதிர்ச்சி கிளப்பும் ஆட்சியரின் ஆவணம்

சட்டமன்றத்தில் பெருத்த விவாதப் பொருளாக மாறியிருக்கிறது கச்சத்தீவு. ' அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் வழக்குத் தொடர்ந்தேன். 1974-ம் ஆண்டு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது முதல்வர் கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார்?' எனக் கொந்தளித்தார் முதல்வர் ஜெயலலிதா.

20. 06. 2016: தமிழகத்தில் இலங்கை அகதிகள் மத்தியில் அவுஸ்திரேலிய கனவு தொடர்கிறது

அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் இந்தோனேசியாவில் இலங்கை அகதிகள் படும்துன்பங்களுக்கு மத்தியில் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாம்களில் தொடர்ந்தும்அவுஸ்திரேலியா படகு பயணங்களுக்கான நடவடிக்கைகள் தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

16. 06. 2016: ஈழ அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்! ஜெயா கோரிக்கை

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வேண்டுகோளை ஏற்று, தமிழகத்தின் கோரிக்கைகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க தமது அலுவலகத்திலேயே சிறப்புக் குழு அமைப்பதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

16. 06. 2016: நளினி வழக்கு: அரசின் நிலைப்பாட்டை 27-க்குள் தெரிவிக்க உத்தரவு

முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யக் கோரி, நளினி தாக்கல் செய்த வழக்கில் ஜூன் 27ம் திகதிக்குள் அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

14. 06. 2016: ஏழு பேர் விடுதலை! மோடியிடம் நிர்ப்பந்திப்பாரா ஜெயலலிதா?

25 ஆண்டு காலமாக, ராஜீவ் கொலை வழக்கில் சிறைப்பட்டுள்ள ஏழு பேரின் விடுதலைக்காக ஜெயலலிதாவின் படத்தை ஏந்தியபடி சென்னையில் பேரணி நடத்தியிருக்கிறார்கள் தமிழுணர்வாளர்கள்.

12. 06. 2016: பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை கோரி பேரணி: சென்னையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ராஜிவ் கொலை வழக்கை முடிவுக்குக் கொண்டு வர முதல்வரால் முடியும் என்று அற்புதம்மாள் கூறியுள்ளார்.

04. 06. 2016: ஏழு பேரின் விடுதலைக்கு ஆதரவளியுங்கள்!- உலகத் தமிழர்களிடம் சத்யராஜ் கோரிக்கை

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்காக, வருகிற 11-ம் தேதி வேலூரில் இருந்து கோரிக்கை பேரணி நடைபெற இருக்கிறது.

02. 06. 2016: பேரணிக்கு முதல்வர் கொடுத்த ‘கிரீன் சிக்னல்’! -அதிர வைக்குமா ஜூன் 11?

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரும் வருகிற 11-ம் தேதியோடு 25 ஆண்டுகால சிறை வாழ்க்கையை நிறைவு செய்கிறார்கள்.

31. 05. 2016: மீண்டும் தேர்தல் வைக்கவேண்டும் – திருமா

தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா கொடுக்கப்பட்டுள்ளது. அறநெறிகளை பின்பற்றியோ, நேர்மையாகவோ தேர்தல் நடைபெறவில்லை எல்லா விதிமுறைகளையும் மீறிதான் தேர்தல் நடந்துள்ளது.

25. 05. 2016: கண்கலங்கி கதறி அழுதார் கருணாநிதி! அதிர வைத்த பெண்

சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து தி.மு.க.வின் முன்னணி தலைவர்கள் தீவிரமான ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பக்கம் 2, மொத்தம் 296 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.