இந்தியச் செய்திகள்

பக்கம் 20, மொத்தம் 296 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1819202122...304050...இறுதிப்பக்கம் »

18. 05. 2014: தேர்தல் தோல்வியால் அதிரடி முடிவெடுத்த நடிகை ரம்யா

மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்த நடிகை ரம்யா காங்கிரஸ் கட்சியினரே தனக்கு எதிராக செயல்பட்டு தோற்கடித்து விட்டனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

18. 05. 2014: உங்களை பிரிவது பேரிழப்பு- மன்மோகனிடம் ஒபாமா உருக்கம்

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மன்மோகன் சிங்குடன் அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசி மூலமாக உரையாற்றியுள்ளார்.

18. 05. 2014: மதுரையில் அழகிரி ஆதரவாளர் சுவரொட்டியால் பரபரப்பு

நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக படுதோல்வியடைந்துள்ள நிலையில், மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

18. 05. 2014: அவர் ராஜினாமா கடிதம் கொடுப்பது போல் கொடுப்பார்;உடனே சிலர் வேண்டாம் என்று தடுப்பார்கள். -அழகிரி

மு.க.ஸ்டாலின் திமுகவில் இருந்து ராஜினாமா செய்வதாக வெளியாகியுள்ள தகவல் வெறும் நாடகமே என்று மு.க.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.

18. 05. 2014: இந்தியச் செய்தி திமுகவிலிருந்து ஸ்டாலின் ராஜினாமா- அரசியல் உலகில் பரபரப்பு

திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலின் மக்களவைத் தேர்தல் படுதோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.

18. 05. 2014: யாழ்ப்பாணத்துக்கு கிழக்கே பெற்றோலிய அகழ்வு – பிரெஞ்சு நிறுவனம் நுழைகிறது

யாழ்ப்பாணத்துக்கு கிழக்கிலுள்ள கடற்படுகையில், சிறிலங்கா அராங்கத்துடன் இணைந்து பிரெஞ்சு பல்தேசிய எண்ணெய், எரிவாயு நிறுவனம் ஒன்று எண்ணெய் அகழ்வில் ஈடுபடவுள்ளது.

18. 05. 2014: நரேந்திரமோடிக்கு சிறப்புச் செய்தியை அனுப்புகிறார் சிறிலங்கா அதிபர் – நெருக்கமான உறவுக்கு கடும் முயற்சி

இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் முன்னேற்றமடையும் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தும் சிறப்புச் செய்தி ஒன்றை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அனுப்பி வைக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

17. 05. 2014: நரேந்திர மோடியுடன் பேசுவதற்கு மகிந்த நடத்திய மூன்றரை மணி நேரப் போராட்டம்

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றியீட்டியுள்ள பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளவருமான நரேந்திர மோடிக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

17. 05. 2014: காங்கிரஸின் படுதோல்விக்கு சோனியாவும் ராகுலும் பொறுப்பேற்றனர்!

இந்திய பொதுத்தேர்தலில் காங்கிரஸின் படுதோல்விக்கு காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியும் அவரது மகன் காங்கிரஸின் உதவி தலைவர் ராகுல் காந்தியும் பொறுப்பேற்றனர்.

16. 05. 2014: விக்னேஸ்வரன் மோடிக்கு வாழ்த்து

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் வெற்றியைப் பெற்று இந்தியாவின் பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கின்றார்.
பக்கம் 20, மொத்தம் 296 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1819202122...304050...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.