இந்தியச் செய்திகள்

பக்கம் 3, மொத்தம் 296 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

19. 05. 2016: கருணாநிதி ஏன் ஆட்சியை எட்டிப் பிடிக்கவில்லை? வெளியாகும் பத்து இரகசியங்கள்

நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், அதிக இடங்களை கைப்பற்றி தமிழகத்தில் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். மிக வலுவான எதிர்க்கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது.

19. 05. 2016: 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டார் சீமான்!

கடலூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

05. 05. 2016: சென்னையில் நாளை ஜெயலலிதா – கருணாநிதி போட்டி பிரசாரம்

தமிழக சட்டசபை தேர்தலில் தலைவர்களின் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

22. 04. 2016: ’நம்பி நம்பி மோசம் போனேன்..!’ -கொதிகொதிப்பில் ஜெயலலிதா

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒட்டன்சத்திரம் தொகுதி மாற்றப்பட்டு, வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் மாற்றத்தால் இதுவரை 27 பேர் முன்னாள் வேட்பாளர்களாக ஆகியிருக்கிறார்கள்.

22. 04. 2016: தமிழகம், புதுச்சேரி, கேரள சட்டப்பேரவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

தமிழகம், புதுச்சேரி, கேரள சட்டப்பேரவைத் தேர்தல் மே 16-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

20. 04. 2016: ராஜிவ் கொலை வழக்கு! தமிழர்களின் விடுதலையை தொடர்ந்தும் நிராகரிக்கும் மத்திய அரசு

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பில் இன்றும் சர்ச்சை நிலை நீடிக்கிறது.

15. 04. 2016: கன்னையா குமாருக்கு எதிரான மிரட்டல் கடிதம் துப்பாக்கியுடன் கண்டுபிடிப்பு, பாதுகாப்பு அதிகரிப்பு

கன்னையா குமாருக்கு எதிரான மிரட்டல் கடிதம் துப்பாக்கியுடன் பஸ்சில் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கான போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

08. 04. 2016: நூறு ரூபாயை தொலைத்த சோகம்-இளைஞர் தற்கொலை!

டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரூ.100 தொலைத்த சோகத்தில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

08. 04. 2016: எழுவர் விடுதலைக்காக நாளை மனு கையளிப்பு!

முன்னாள் இந்திய பிரதமர் ராஜூ காந்தி கொலை வழக்கில் தண்டணை பெற்றுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட எழுவரின் விடுதலைக்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கல்லூரி மாணவர் தலைவர்களுடன் இணைந்து சென்னை தலைமைச் செயலகம் (சென் ஜார்ஜ் கோட்டை) சென்றோம்.

05. 04. 2016: பேரறிவாளன் வைத்தியசாலையில் அனுமதி!

வேலூர் சிறையில் இருக்கும் ராஜீவ் கொலை குற்றவாளியான பேரறிவாளன்,சிறுநீரகம், எலும்பு தேய்மான கோளாறு காரணமாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பக்கம் 3, மொத்தம் 296 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.