இந்தியச் செய்திகள்

பக்கம் 4, மொத்தம் 296 பக்கங்கள்« முதல்பக்கம்...23456...102030...இறுதிப்பக்கம் »

02. 04. 2016: இந்த ஆண்டு வெப்ப அலைகள் அதிகரிக்கும்! இந்திய வானிலை மையம்

கோடைப்பருவத்தில் சராசரி வெப்ப நிலை 1 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

24. 03. 2016: கருணாநிதியுடன் மு.க. அழகிரி திடீர் சந்திப்பு: காரணம் என்ன?

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை மு.க.அழகிரி திடீரென சந்தித்து பேசியுள்ளார்.

19. 03. 2016: தமிழக மீனவர்களுக்கு AK47, 56 ரக துப்பாகிகள் வேண்டும்! வேல்முருகன் கோரிக்கை

இலங்கை இராணுவத்திடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள நவீன ரக ஆயுதங்களான AK47 மற்றும் AK 56 ஆயுதங்களை தமிழக மீனவர்களுக்கு வழங்கி இந்திய இராணுவம் அவர்களின் உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

19. 03. 2016: இலங்கை அகதிகளிடம் வஞ்சக எண்ணத்துடன் கருத்து கணிப்பு! இராமதாஸ் கண்டனம்

தமிழ்கத்தில் உள்ள இலங்கை அகதிகளை, அவர்களின் சொந்த விருப்பம் என்ற பெயரில் இலங்கைக்கு  அனுப்பும் வஞ்சக எண்ணத்துடன் ஒரு சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

18. 03. 2016: தமிழக மீனவர்களை விடுதலை செய்ய கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது.

15. 03. 2016: கச்சதீவை மீண்டும் பெறுவதுதான் ஒரே தீர்வு!

இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 96 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர் பிரச்சினையைத் தீர்க்க கச்சதீவை மீண்டும் பெறுவதுதான் ஒரே தீர்வு' என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

11. 03. 2016: வங்கிகள் முன் விஜய் மல்லையாவும் விவசாயியும் ஏன் சமம் அல்ல?

பெரிய தொழிலதிபர்களுக்கும் பிரபலங்களுக்கும் கோடிக்கணக்கில் கடன் கொடுத்துவிட்டு, அதை வசூலிக்காமல் அரசியல் மற்றும் ஆதாய உள்நோக்கில் கருணைகாட்டும் வங்கி அதிகாரிகள், பொதுமக்களிடம் மட்டும் சில ஆயிரங்களுக்காக அடித்து உதைத்து கறாராக வசூலிப்பது ஏன்?

05. 03. 2016: ஏழு பேர் விடுதலை அதிமுகவின் தேர்தல் நாடகம்

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பது அதிமுகவின் தேர்தல் நாடகம் என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

03. 03. 2016: வேலூர் சிறையில் நளினியுடன் அவரது சகோதரர் பாக்கியநாதன் சந்திப்பு

24 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினியை பார்க்க அவரது தம்பி பாக்கியநாதன் வேலூர் பெண்கள் சிறைச்சாலைக்கு சென்று சந்தித்துப் பேசினார்.

03. 03. 2016: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு இணக்கம்!

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழ்நாடு அரசு இணக்கம் வெளியிட்டுள்ளது.
பக்கம் 4, மொத்தம் 296 பக்கங்கள்« முதல்பக்கம்...23456...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.