இந்தியச் செய்திகள்

பக்கம் 5, மொத்தம் 296 பக்கங்கள்« முதல்பக்கம்...34567...102030...இறுதிப்பக்கம் »

27. 02. 2016: பணக்காரர்களுக்கு மானிய சலுகை! அதுவும் ரூ.1 லட்சம் கோடி

இந்தியாவில் வசதி படைத்தவர்கள் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு மானிய சலுகையைப் பெறுகின்றனர் என ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

26. 02. 2016: ஒவ்வொரு நாளையும் கழிப்பது பெரும் கொடுமையாக இருக்கிறது!- நளினி வேதனை

சிறையில் ஒவ்வொரு நாளையும் கழிப்பதே மிகக் கொடுமையாக இருக்கிறது. அதனால், எங்களை அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும்.

25. 02. 2016: மண்ணடியில் போலி உதிரிபாகம் தயாரித்த 10 கடைகளுக்கு சீல் வைப்பு: 8 பேர் கைது

மண்ணடி தம்புசெட்டி தெரு, லிங்கி செட்டி தெரு ஆகிய பகுதிகளில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் இருசக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனிகள் ஏராளமாக உள்ளன.

25. 02. 2016: தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு சிறைக்கு திரும்பினார் நளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி கடந்த 25 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

25. 02. 2016: 25 ஆண்டுக்கு பின் பரோலில் வெளியே வந்த நளினி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நளினி, 25 ஆண்டுக்கு பின் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பரோலில் வெளியே வந்துள்ளார்.

22. 02. 2016: பேரறிவாளன் உள்ளிட்டோர் வழக்கில் அரசை தடுக்கும் சக்தி எது..?

பரோல் வழங்கக் கோரி பேரறிவாளன் சார்பில் அளித்த மனு மீது பல நாட்களாகியும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரத்தில் அரசை தடுக்கும் சக்தி எது என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

21. 02. 2016: பேரறிவாளனுக்கு சிறை விடுவிப்பு வழங்க வேண்டும்

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழங்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு சிறை விடுவிப்பு வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் இராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

21. 02. 2016: இலவச பஸ் பாஸ் மூலம் மூத்த குடிமக்கள், இரவு நேர பஸ்களிலும் பயணம் செய்யலாம்

சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது.

20. 02. 2016: விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்கும் புதிய திட்டம் – தலையங்கம்

விவசாயி சேற்றில் கை வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். காலம் காலமாக விவசாயத்தையும், விவசாயிகளையும் பற்றி சொல்லப்பட்டு வரும் உண்மையான வார்த்தைகள் இவையாகும்.

17. 02. 2016: தமிழ்நாடு தேர்தல் களத்தில் சூடுபிடிக்கப்போகும் இலங்கைத் தமிழர் படுகொலை விவகாரம்

தமிழ்நாட்டில் திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில், இலங்கைத் தமிழர் பிரச்சி்னை மீண்டும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பக்கம் 5, மொத்தம் 296 பக்கங்கள்« முதல்பக்கம்...34567...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.