புலத்தமிழர் செய்திகள்

பக்கம் 2, மொத்தம் 237 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

20. 06. 2016: இந்தோனேசியாவில் தரை இறங்கியுள்ள 44 ஈழத் தமிழ் அகதிகளின் எதிர்காலம் என்ன?

இந்தோனேசியாவில் தரை இறங்க அனுமதிக்கப்பட்ட 44 ஈழத் தமிழ் அகதிகளும் ஆஸ்திரேலியா செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் அவுஸ்திரேலியா 44 ஈழத் தமிழரையும் ஏற்குமா என்பதில் சந்தேகம் இருப்பதால் மீண்டும் தமிழகத்துக்கே அவர்கள் திருப்பி அனுப்பப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

20. 06. 2016: உலக கராத்தே சம்பியன் போட்டியில் ஈழச் சிறுமி சாதனை

அனைத்து வயதினருக்குமான ஆறாவது உலக கராத்தே சம்பியன் போட்டியானது அயர்லாந்து நாட்டில் நேற்று (19) நடைபெற்றது.

17. 06. 2016: கரையிறங்கிய இலங்கை புகலிட பெண்களை தடுக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு!

இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள் படகில் இருந்து இந்தோனேசிய கரையில் இறங்கிய பெண்களை எச்சரிக்கும் வகையில் அந்நாட்டு காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

16. 06. 2016: அகதிகள் படகை வெளியேற்ற இந்தோனேசியா முடிவு

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் கரையொதுங்கிய இலங்கைத் தமிழ் அகதிகளின் படகுக்குத் தேவையான 7 மெட்ரிக் தொன் டீசலை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக  இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

14. 06. 2016: மீண்டும் இந்தோனேசியாவுக்கே திரும்பியது இலங்கைத் தமிழ் அகதிகள் படகு

44 இலங்கைத் தமிழ் அகதிகளுடன், இந்தோனேசியக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த படகு, அவுஸ்ரேலியா நோக்கிப் புறப்பட்டுச் சென்ற போதும், மீண்டும் அச்சே பகுதிக்குத் திரும்பி வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

13. 06. 2016: ஆஸ்திரேலியா செல்லும் வழியில் இந்தோனேஷிய நடுக்கடலில் 44 இலங்கை அகதிகள் தத்தளிப்பு!!

கடவுச்சீட்டு உட்பட எந்த ஆவணங்களுமற்ற 44 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் இந்தோனேஷியாவின் ஆச்சே மாநிலத்துக்கு அருகே கடலில் வைத்து அந்தப் பிரதேச பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என ஆஸ்திரேலிய ஊடகமான ‘த ஏஜ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

12. 06. 2016: அவுஸ்திரேலியாவிற்கு சென்ற இலங்கையர்கள் இந்தோனேசியாவில் நிர்க்கதி

இலங்கை அகதிகள் 40 பேர் இந்தோனேசியாவின் ஆச்சே மாநிலத்தில் அநாதரவாகியுள்ளதாக தெரியவருகிறது.

31. 05. 2016: மாவீரர்களுக்கும், தாயக விடுதலைப் போரின்போது கொல்லப்பட்ட மக்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு

வைகாசி மாதத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும்,தாயக விடுதலைப் போரின்போது கொல்லப்பட்ட எமது மக்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு உலகத் தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்பேட் OX17 3NX என்னும் முகவரியில் நடைபெற்றது.

23. 05. 2016: பன்னாட்டு ரீதியாக நினைவேந்தப்பட்ட தமிழின அழிப்பு நாள் 2016!

தென் ஆபிரிக்கா டுர்பன் நகரில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவுகூறல் நேற்று (22) மே Mount Edgecombe கோயில் மண்டபத்தில் நீதிக்கும் சமாதானதுக்குமான ஆதரவுக் குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்டது.

18. 05. 2016: முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு பெருவாரியாக அணி திரளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை கோரிக்கை!

நாளைய தினம் புதன் கிழமை 18ஆம் திகதி பிரித்தானிய தமிழர் பேரவையினரால் முள்ளி வாய்க்காலில் எமது இனம் சிங்கள அரசினால் அழிக்கப்பட்ட 7ஆம் ஆண்டு நினைவு தினம் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துடன் நடாத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
பக்கம் 2, மொத்தம் 237 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.