புலத்தமிழர் செய்திகள்

பக்கம் 237, மொத்தம் 237 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...233234235236237

13. 04. 2009: யேர்மனியில் தமிழ் மகளிர் அமைப்பினர் நடத்திய கவனயீர்ப்பு நிகழ்வின் படத்தொகுப்பு

யேர்மனியில் தமிழ் மகளிர் அமைப்பினர் நடத்திய கவனயீர்ப்பு நிகழ்வின் படத்தொகுப்பு

11. 04. 2009: டென்மார்க்கில் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்

டென்மார்க்கில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கவனயீர்ப்பு நிகழ்வு மேலும் தீவிரமடைந்துள்ளது. டென்மார்க்கின் தலைநகரான கொப்பன்னேக்கனில் வெளிவிவகார அமைச்சின் சதுர்க்கத்தில் 7 ஆம் திகதி அன்று மு.ப. 11 மணியளவில் நம் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வு மூன்றாவது நாளாக தொடரப்பட்டபோதிலும் எதிர்பார்த்த பதில்கள் ஏதும் வெளிவிவகார அமைச்சரிடமிருந்து கிடைக்காததினாலும் காவல்துறையினரால் இதற்காக ஒதுக்கப்பட்ட நேரம் முடிவடைகின்ற தருணத்தில் இப்போராட்டம் மறு முனைப்புப் பெற்றுள்ளது.

09. 04. 2009: புலம் பெயர் நாடுகளில் மக்கள் பேரெழுச்சி பல நாடுகளில் போலீஸாரின் தாக்குதல் ! டென்மார்க்கில் 83 பேர் கைது ! தொடர்கிறது போராட்டங்கள்!

வன்னியில் சிறீலங்கா அரசு நடாத்தும் படுகொலைகளை உடன் நிறுத்தக் கோரியும், உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் கோரி சகல புலம் பெயர் நாடுகளிலும் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் பேரெழுச்சியுடன் திரண்டுள்ளனர். புலம் பெயர்ந்த தமிழரிடையே வரலாறு காணாத பேரெழுச்சி ஆரம்பித்துள்ளது.

08. 04. 2009: 07.04.2009: இத்தாலியில் தொடர் போராட்டம்

இத்தாலியில் தொடர் போராட்டம்

08. 04. 2009: 07.04.2009: டென்மார்க்கில் தொடர் போராட்டம்

டென்மார்க்கில் தொடர் போராட்டம்

19. 02. 2009: அனைத்துலக போர்க்குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

நெதர்லாந்தில் உள்ள அனைத்துலக போர்க் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக நேற்று புதன்கிழமை (18.02.09) தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

05. 02. 2009: கரிநாளன்று நெதர்லாந்தில் மகிந்தவிற்கு செருப்படி

ஈழத்தில் தனியரசாண்ட  தமிழினமானது, பிரித்தானியாவின் திட்டமிட்ட பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாக்கப்பட்டு சிங்களத்திற்கு அடிமைசாசனம்  எழுதப்பட்ட 61 ஆம் ஆண்டில் காலடிவைக்கும் இவ்வேளையில், பெற்றசுதந்திரத்தை  இறுக்கமான பாதுகாப்புக்கெடுபிடிகளிற்கு மத்தியில் பேரினவாதசிங்களஅரசானது  தனது விசுவாசிகள், ஒட்டுண்ணிகள், தமிழினத்துரோகிகளுடன் கொழும்பில் கொண்டாடி,  உலகத்திற்கு  படம்காட்ட,   புலம்பெயர்நாடுகளில் அத்தினமான  பெப்ரவரி 4 ஐ தமிழ்மக்கள் கரிநாளாக கடைப்பிடித்தனர்.
பக்கம் 237, மொத்தம் 237 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...233234235236237
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.