புலத்தமிழர் செய்திகள்

பக்கம் 3, மொத்தம் 237 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

18. 05. 2016: நாடு கடத்தல் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு சட்டசவால்

நாடு கடத்தல் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் சட்ட சவாலை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

07. 05. 2016: புலம்பெயர் நாடுகளில் தேடுதலை ஆரம்பித்தது

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளுக்கு பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் உயர் மட்டக்குழு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

06. 05. 2016: பிரான்ஸ் பொலிசாரால் சத்தமின்றி இலங்கைக்கு திருப்பி அனுப்பப் படும் தமிழர்கள்

பிரான்சில் வதிவிட உரிமை இல்லை என்ற காரணத்தை வைத்து பல தமிழர்கள் பிரஞ்சுப் போலீசாரால் கைது செய்யப்பட்டு  திருப்பியனுப்பப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

05. 05. 2016: ஐரோப்பியத் தமிழர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேற்றப்படுவார்களா?

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் நாளை(May 5) மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது.

03. 05. 2016: பிரித்தானியாவில் கல்வியில் முன்னிலை வகிக்கும் தமிழ் மாணவர்கள்

பிரித்தானியாவில் வாழும் தமிழ்மொழியைத் தமது தாய்மொழியாகக் கொண்ட சிறுவர்கள், ஆங்கில மொழியைத் தமது சொந்த மொழியாகக் கொண்ட சிறுவர்களை விட சிறப்பாகச் செயற்படுகிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.

02. 05. 2016: சுவிஸ் நாட்டில் நடைபெற்ற மே தினம்

சுவிஸ்- சூரிச் நகரில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற மே தினம் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.

15. 04. 2016: சுவிட்சர்லாந்தில் 146 இலங்கையர்கள் புகலிடம் கோரி விண்ணப்பம்

சுவிட்சர்லாந்தில் 146 இலங்கையர்கள் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்த மாதம் 146 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு விண்ணப்பம் செய்துள்ளனர்.

15. 04. 2016: திருமலை மாணவர்களின் கொலைக்கு நியாயம் கோரி அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு அதிரடிப்படையினரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ரஜிதர் மனோகரன் உட்பட 5 தமிழ் மாணவர்களின் மரணத்திற்கு நியாயத்தை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

14. 04. 2016: ஒற்றுமையின் பிரதிபலனாக திரண்டன 37 தமிழ் ஊடகங்கள்: வலுப்பெற்றனர் தமிழர்கள்

கனடா - ஒன்றாரியோ மாகாணத்தின் பழைமை வாதக்கட்சியின் தலைவர் திரு.பற்றிக் பிறவுனால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக கௌரவிப்பு விழா பல இனிய செய்திகளை தமிழர்களுக்கு தருவதாக அமைந்துள்ளது.

14. 04. 2016: தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்படல் வேண்டும்: பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர்

தமிழர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படுவதுடன் அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்படல் வேண்டும் என பிரித்தானியாவின் அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவர் ஜேம்ஸ் பெர்ரி (James Berry MP) அவர்கள் தனது புது வருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பக்கம் 3, மொத்தம் 237 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.