புலத்தமிழர் செய்திகள்

பக்கம் 30, மொத்தம் 237 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...2829303132...405060...இறுதிப்பக்கம் »

04. 06. 2013: லண்டனில் இருந்து சென்ற இலங்கை தம்பதியினர் சென்னையில் கடத்தல்!- 3லட்சம் பவுண்ட்ஸ் கேட்டு மிரட்டல்! தலைமை ஆசிரியை உட்பட 8 பேர் கைது

இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு சென்ற தமிழரான தவராசா தம்பதியினர் விடுமுறையைக் கழித்து விட்டு கடந்த மாதம் 29ம் திகதி தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க மனைவியுடன் சென்னைக்குச் சென்றபோது அங்கு வைத்து மர்மநபர்களினால் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

02. 06. 2013: ஈழத்து, இந்திய சிறுவர்களின் கூகிள் மென் பொருள் சாதனை.

உலகலாவிய‌ ரீதியில் நவீன கைத் தொலைபேசி, சிலேடை Smart Phone and Tablets போன்றவற்றில் இயங்கும் மென்பொருள் விளையாட்டுகளின் சந்தை இந்த ஆண்டில் 12 பில்லியன் டொலர்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

02. 06. 2013: ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தில் ஈழத்தமிழர்

அமெரிக்காவிற்கு ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் திட்டத்தில், பிரதானமான ஒருவராக செயற்பட்டவர் ஈழத்தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் என தெரியவந்துள்ளது.

01. 06. 2013: போரின் போது இந்தோனேசியாவில் காணாமல் போன ஈழத் தமிழர்கள்: தகவல் தருமாறு உறவினர்கள் வேண்டுகோள்!

2009 ஈழப் போரின் போது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. சில தினங்களுக்கு முன்பு ஈழத்தில் இருந்து குசலக் குமாரி என்ற தாய் இந்தோனேசியாவில் சிக்கியுள்ள தனது மகனை மீட்க தமிழகம் வந்துள்ளார்

31. 05. 2013: கனடாவில் தமிழர் ஒருவர் சுட்டு கொலை

கனடாவில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஸ்காபரோ ரூச்ரிவர் பகுதியில் தமிழர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

31. 05. 2013: தமிழர் தீர்வு தொடர்பில் புதுடில்லியில் மாநாடு! புலம்பெயர் தமிழருக்கும் அழைப்பு

தமிழ் மக்களின் தீர்வு தொடர்பில் ஆராய்வதற்காக இந்தியாவில் கூட்டப்படும் மாநாட்டில் பங்குபற்றுமாறு புலம்பெயர் தமிழர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

27. 05. 2013: கண்ணீர் அஞ்சலியும் அறிவித்தலும்

Normal 0 21 false false false DA X-NONE X-NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Tabel - Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0cm 5.4pt 0cm 5.4pt; mso-para-margin-top:0cm; mso-para-margin-right:0cm; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0cm; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-fareast-language:EN-US;} Normal 0 21 false false false DA X-NONE X-NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Tabel - Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0cm 5.4pt 0cm 5.4pt; mso-para-margin-top:0cm; mso-para-margin-right:0cm; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0cm; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-fareast-language:EN-US;} Normal 0 21 false false false DA X-NONE X-NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Tabel - Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0cm 5.4pt 0cm 5.4pt; mso-para-margin-top:0cm; mso-para-margin-right:0cm; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0cm; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-fareast-language:EN-US;} பாசத்துடன் பழகிய நண்பனே பசுமையான நினைவுகளை நெஞ்சுகளில் விதைத்துவிட்டு பாதியிலே சென்றவனே....! உன் ஆத்மா அமைதியடைய எங்கள் இதய அஞ்சலிகள்......!

26. 05. 2013: வரலாற்று சிறப்பினைச் பதிவு செய்த தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு!

ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெரும் வரலாற்று சிறப்பினைப் பதிவதாக தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும் அதனையொட்டிய இடம்பெற்றிருந்த மாநாடும் அமைந்திருந்ததென மாநாட்டின் செயற்குழு தனது உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

20. 05. 2013: நாம் அவருக்கு மனநோயாளி என்ற மிகவும் மட்டகரமான பெயரையே சூட்டியுள்ளோம்.

வடக்குக் கிழக்குப் பகுதியில் யுத்தத்திற்குப் பின்னர் சமூக ரீதியில் தனித்து விடப்பட்ட பெண்களும் அவர்களது குழந்தைகளதும் வாழ்வாதாரப் பிரச்சினை என்பது மேலோங்கியே உள்ளது.

20. 05. 2013: தமிழீழத்தினை வென்றடைவதற்கான தெளிவான நிகழ்ச்சி நிரலை முன்நிறுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரனின் மே18 உரை !

முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன், தனது மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரையில் தெளிவாக முன்னிறுத்தியுள்ளார்.
பக்கம் 30, மொத்தம் 237 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...2829303132...405060...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.