புலத்தமிழர் செய்திகள்

பக்கம் 4, மொத்தம் 237 பக்கங்கள்« முதல்பக்கம்...23456...102030...இறுதிப்பக்கம் »

12. 04. 2016: ஜேர்மனியில் தமிழ் இளைஞன் பரிதாப பலி

ஜேர்மனி வாகன விபத்தில் புலம்பெயர் தமிழ் இளைஞன் பாஸ்கரன் என்பவர் கடந்த 06.04.2016 பரிதாபகரமாகப் பலியாகியுள்ளார்.

08. 04. 2016: “இலங்கையில் தமிழர்களின் உண்மை நிலை” பிரித்தானியப் பாரளுமன்றில் தொழில்கட்சிக்கும், தமிழர்களுக்குமான ஒன்று கூடல்!

பிரித்தானியத் தொழில்கட்சிக்கும், பிரித்தானியத் தமிழர்களுக்குமிடையிலான ஒன்று கூடல் ஒன்று எதிர்வரும் 11ஆம் திகதி பிரித்தானியப் பாரளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது.

02. 04. 2016: கனடாவில் ஹொட்டல் ஒன்றுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெயகுமார் சண்முகநாதன் என்ற இந்த நபர், இலங்கைக்கு புறப்பட்டு வர தயாரான நிலையில், டொரண்டோ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

02. 04. 2016: மது அருந்தி உயிரிழந்த இலங்கை தமிழர் பிரித்தானியாவில் சம்பவம்!

பிரித்தானியா நாட்டில் குடியேறிய இலங்கை தமிழர் ஒருவர் அளவுக்கு அதிகமாக பலவகை போதை மருந்துக்களை உட்கொண்டதால் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

27. 03. 2016: இலங்கை தமிழ் அகதி தற்கொலை முயற்சி

திருவண்ணாமலை, இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த நபர் ஒருவர், கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவமொன்று சனிக்கிழமை(26) தமிழகத்தின் சேலம் புது பஸ் ஸ்டாண்டில் இடம்பெற்றுள்ளது.

27. 03. 2016: எச்சரிக்கை : உங்கள் ரகசியங்களும் பிடிப்படலாம்

உதடுகளின் அசைவை வைத்து பேசுவதை இனங்காணும் தொழில்நுட்பம் ஒன்றை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

24. 03. 2016: தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான பிரித்தானிய தமிழர் பேரவையின் வருடாந்த ஒன்று கூடல்!

பிரித்தானிய தமிழர் பேரவையினரால் அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு இன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒழுங்கு செயப்பட்டுள்ளது.

22. 03. 2016: ஜேர்மனி பீலபெல்ட் நகரில் நடைபெற்ற நினைவெழுச்சி நிகழ்வில் பேரெழுச்சியுடன் மக்கள் பங்கேற்பு

லெப்.கேணல் ஜொனி, லெப்.கேணல் ரவி மற்றும் மார்ச் மாதத்தில் தமிழீழ விடுதலைக்கான போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவெழுச்சி நிகழ்வு ஜேர்மனி பீலபெல்ட் நகரில் நேற்று நடைபெற்றுள்ளது.

22. 03. 2016: அகதிகளிடம் ஆய்வு நடத்திய அமைப்புடன் தொடர்பில்லை! அவுஸ்திரேலிய அரசாங்கம்

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் மத்தியில் ஆய்வுகளை மேற்கொண்ட அரசசார்பற்ற அமைப்புக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

16. 03. 2016: உலகின் மகிழ்வான நாடு டென்மார்க் முதலிடம்…

நம்பிக்கை.. சுதந்திரம்… சுகாதாரம்.. பெருந்தன்மை ஆகியவற்றில் முன்னணி..
பக்கம் 4, மொத்தம் 237 பக்கங்கள்« முதல்பக்கம்...23456...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.