புலத்தமிழர் செய்திகள்

பக்கம் 5, மொத்தம் 237 பக்கங்கள்« முதல்பக்கம்...34567...102030...இறுதிப்பக்கம் »

16. 03. 2016: அகதி முகாமில் ஈழத்தமிழர் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்!

தர்சினி ஆகிய நானும் எனது கணவரும் இரண்டு பிள்ளைகளுடன் கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருகிறோம்.

14. 03. 2016: ஜெனீவாவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றுவரும் நீதிக்கான ஐ.நா நோக்கிய பேரணி

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி வேண்டி இன்று முருகதாசன் திடலில் பெருந்திரளான மக்களின் பங்களிப்போடு உணர்வுபூர்வமாக பேரணி நடைபெற்று வருகிறது.

13. 03. 2016: ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் சுவிஸ் நாட்டை ஊடறுத்து செல்கின்றது!

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் இன்றைய நாளில் சுவிஸ் நாட்டை ஊடறுத்து செல்கின்றது. 

12. 03. 2016: ஈழத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு ஆஸியில் இரண்டாவது தூபி!!

இலங்கையில் நடைபெற்ற இனப்போர் காரணமாக உயிரிழந்த தமிழர்களை நினைவுகூரும் வகையில் நிரந்தர நினைவுச் சின்னம் ஒன்று அவுஸ்திரேலியா, மெல்பேர்ணிலுள்ள Springvale மயானத்தில் நிறுவப்பட்டுள்ளது.

02. 03. 2016: ஐ. நா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் இரண்டாவது நாளாக தொடர்கின்றது

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் இரண்டாவது நாளாக mont saint guibert எனும் இடத்தில் இருந்து ஆரம்பித்து 83 KM தூரத்தை கடந்து Ciney எனும் நகரத்தில் இடைநிறுத்திக் கொண்டுள்ளது.

02. 03. 2016: தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கனடாவின் கட்சி ஒன்றுகூடல்! பெருமைப்பட்ட கனடியர்கள்!

பல்லினத்தவரையும் இணைந்து தமிழர்களின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றாரியோ புரோக்கிரசிவ் கட்சியின் “எல்லோரும் இணைந்தோம்” என்ற ஒன்றுகூடல் ஸ்காபரோ நகரிலுள்ள கொட்டேல் மண்டபத்தில் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது.

27. 02. 2016: சுவிஸ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஒரு அக்னி பரீட்சை!

அனைத்து நாடுகளையும் கைப்பற்றி வந்த ஹிட்லரிடம், ஏன் சுவிட்சர்லாந்தை விட்டு வைத்து இருக்கிறீர்கள் என்று ஒருமுறை கேட்டபோது, "அமர்ந்து கொண்டு சமாதானம் பேச ஒரு நாடு தேவை" என்றார்.

26. 02. 2016: பிரித்தானியாவில் மரணத்துக்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில் உயிருக்கு போராடும் இலங்கை பெண்

இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உயிர்வாழும் நிலையில் உள்ள பெண் ஒருவர் தனது உயிரை காப்பாற்ற (குருத்தணு) Stem தானம் செய்பவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

19. 02. 2016: நவ்ரூ தீவில் உள்ள ஈழ அகதிகளை பொறுப்பேற்க நியூஸ்லாந்து முடிவு

நவ்ரூ தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 250 ற்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகளை நியூஸ்லாந்து பொறுப்பேற்பதாக அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் அகதிகள் தொடர்பிலான பேச்சாளரும், அவுஸ்திரேலிய அகதிகள் கவுன்சிலின் செயல்பாட்டாளருமான பால விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

17. 02. 2016: ஈழ அகதிகளுக்கு சட்டத்தரணிகள் எதிர்ப்பு!

மானுஸ் தீவிலுள்ள ஈழ அகதிகள் பப்புவா நியுகினியில் குடியேற்றப்படுவதற்கு ஆஸ்திரேலியாவில் செயற்படும் அகதிகளது சட்டத்தரணிகள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
பக்கம் 5, மொத்தம் 237 பக்கங்கள்« முதல்பக்கம்...34567...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.